சுவடிப் பயிற்சி
சித்த மருத்துவ "லைச்சுவடிகளைப் படிப்பதற்கும், படியெடுப்பதற்கும் உரிய சிறப்புச் சுவடிப் பயிற்சியை கோவையில் உள்ள NIRLAC அமைப்பு நடத்த இருக்கிறது. இப்பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெறும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கிழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளவும்.
திரு பா. பரசுராமன் : +91 98407 12029
திரு ஜெ. இராஜேந்திரன் : +91 94438 99565
திரு செ. அசோக் குமார் : +91 94875 64771
திரு ஞா. அருணகிரி : +91 92442 04286
Workshop on Manuscriptology
NIRLAC (Prof K. Nachimuthu Institute of Research for Language and Culture, Coimbatore) is a registered public charitable trust. This institute has planned to conduct two day workshop on transcription and deciphering of siddha medical manuscripts. It is a training program to read and write the ancient palm leave manuscripts and paper manuscripts.
Those who are interested in the program, please contact the following persons:
Mr.B.Parasuraman 98407-12029
Mr.J.Rajendran 94438-99565
Mr.S.Ashok Kumar 94875-64771
Mr.N.Arunagiri 92442-04286
http://www.nirlac.org.in/